மாவட்ட செயலாளர்களை சந்தித்தார் ரஜினி: இன்னும் சில நிமிடங்களில் முக்கிய அறிவிப்பு

மாவட்ட செயலாளர்களை சந்தித்தார் ரஜினி: இன்னும் சில நிமிடங்களில் முக்கிய அறிவிப்பு

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் இன்று காலை ரஜினி மக்கள் மன்றத்தின் மாவட்ட செயலாளரை சந்திக்க முடிவெடுத்த நிலையில் சற்று முன்னர் அவர் மாவட்ட செயலாளரை சந்தித்து முக்கிய ஆலோசனையில் ஈடுபட்டார்

அனைத்து மாவட்ட செயலாளர்களும் கலந்து கொண்ட இந்த கூட்டத்தில் சில முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டதாகும் இடைத்தேர்தலில் போட்டியிடுவது குறித்த ஒரு சில கருத்துக்களையும் ரஜினிகாந்த் கேட்டதாகவும் செய்திகள் வெளியாகி உள்ளது

மேலும் இன்னும் சில நிமிடங்களில் அவர் செய்தியாளர்களை சந்திக்கும் போது ஒரு சில முக்கிய அறிவிப்புகளை வெளியிடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது

Leave a Reply