ரஜினி மக்கள் மன்ற நெல்லை நிர்வாகிகள் அறிவிப்பு

ரஜினி மக்கள் மன்ற நெல்லை நிர்வாகிகள் அறிவிப்பு

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் விரைவில் அரசியல் கட்சி தொடங்கவுள்ள நிலையில் முதல்கட்ட ரஜினி மக்கள் மன்றத்தின் நிர்வாகிகளை தேர்வு செய்வதில் பிசியாக உள்ளார்.

இந்த நிர்வாகிகள் கட்சி ஆரம்பிக்கும்போது கட்சியின் நிர்வாகிகளாக மாற்றப்படுவார்கள் என்று கூறப்படுகிறது.

இந்த நிலையில் கடந்த ஞாயிரு அன்று நெல்லையில் நடந்த ரஜினி மக்கள் மன்ற ஆலோசனை கூட்டத்தில் மாவட்ட கெளரவ செயலாளர், மாவட்ட செயலாளர், துணை செயலாளர், இளைஞர் அணி செயலாளர் உள்பட பல பதவிகளுக்கு பொருத்தமான நபர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர்.

ரஜினி மக்கள் மன்ற நிர்வாகிகளின் பெயர்கள் பின்வருமாறு:

Leave a Reply