ஜெயிலர் படத்தின் சூப்பர் அப்டேட்: சன் பிக்சர்ஸ் அறிவிப்பு

ஜெயிலர் படத்தின் சூப்பர் அப்டேட்: சன் பிக்சர்ஸ் அறிவிப்பு

’ஜெயிலர்’ திரைப்படத்தில் முத்துவேல் பாண்டியன் என்ற கேரக்டரில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்துள்ளதாக சன் பிக்சர்ஸ் நிறுவனம் அறிவித்துள்ளது.

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இன்று தனது 72வது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார்.

இந்த நிலையில் ரஜினிகாந்த் நடித்துவ் அரும் ’ஜெயிலர்’ படத்தின் படப்பிடிப்பு கடந்த சில மாதங்களாக நடைபெற்று வரும் நிலையில் இன்று ரஜினி பிறந்த நாளை முன்னிட்டு சன் பிக்சர்ஸ் நிறுவனம் தனது டுவிட்டர் பக்கத்தில் ’ஜெயிலர்’ படத்தின் புதிய போஸ்டரை வெளியிட்டுள்ளது.

அந்த போஸ்டரில் ரஜினிகாந்த் முத்துவேல் பாண்டியன் என்ற கேரக்டரில் நடித்து வருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.