ராஜஸ்தான் கேப்டன் டாஸ் வென்றார்: சென்னையையும் வெல்வாரா?

ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் இன்றைய போட்டியில் சென்னை மற்றும் ராஜஸ்தான் அணிகள் மோத உள்ள நிலையில் சற்றுமுன் டாஸ் போடப்பட்டது. இதில் ராஜஸ்தான் அணி கேப்டன் சஞ்சு சாம்சன் டாஸ் வென்று பந்துவீச்சை தேர்வு செய்துள்ளார்.

இதனை அடுத்து சற்று முன் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி களமிறங்கியது என்பது குறிப்பிடதக்கது. இன்றைய போட்டியில் விளையாடும் வீரர்கள் பின்வருமாறு

சென்னை அணி: சென்னை அணி: ருத்ராஜ், டூபிளஸ்சிஸ், சுரேஷ் ரெய்னா, மொயின் அலி, அம்பத்தி ராயுடு, தோனி, ஜடேஜா, சாம் கர்ரன், பிராவோ, ஷர்தூல் தாக்கூர், தீபக் சஹார்

ராஜஸ்தான் அணி: பட்லர், வோஹ்ரா, சஞ்சு சாம்சன், டேவிட் மில்லர், ஷிவம் டூபே, ரியான் பராக், கிறிஸ் மோரிஸ், ராகுல் திவேட்டியா, உனாகட், சேட்டன் சகாரியா, முஸ்தபா ரஹ்மான்

Leave a Reply