ஐதராபாத்தை வீழ்த்தியது ராஜஸ்தான்; ஸ்மித் பொறுப்பேற்றவுடன் தொடர் வெற்றி

ராஜஸ்தான் அணியின் கேப்டனாக ஸ்மித் பொறுப்பேற்றதில் இருந்து அந்த அணி தொடர் வெற்றி பெற்று வருவதால் இன்னும்இரண்டு போட்டிகளில் அந்த அணி வெற்றி பெற்றால் ஃபிளே ஆஃப் சுற்றுக்கு செல்ல வாய்ப்பு உள்ளதாக கருதப்படுகிறது.

ஒரு கட்டத்தில் தொடர்ச்சியாக தோல்வி அடைந்து புள்ளிப்பட்டியலில் கடைசி இடத்தில் இருந்த ராஜஸ்தான் தற்போது ஆறாவது இடத்திற்கு முன்னேறியுள்ளது இன்னும் இரண்டு போட்டிக்ளில் வெற்றி பெற்றால் 4வது இடத்திற்கு செல்ல அதிக வாய்ப்பு உள்ளது

ஸ்கோர் விபரம்:

ஐதராபாத் அணி: 160/8 20 ஓவர்கள்

பாண்டே: 61 ரன்கள்
வார்னர்: 37 ரன்கள்
ரஷித் கான்: 17 ரன்கள்

ராஜஸ்தான் அணி: 161/3 19.1 ஓவர்கள்

சாம்சன்: 48 ரன்கள்
லிவிங்ஸ்டன்: 44 ரன்கள்
ரஹானே: 39 ரன்கள்
ஸ்மித்: 22 ரன்கள்

ஆட்டநாயகன்: உனாகட்

இன்றைய போட்டி: டெல்லி மற்றும் பெங்களூர், கொல்கத்தா மற்றும் மும்பை

Leave a Reply