shadow

4aaஐ.பி.எல் கிரிக்கெட் போட்டிகள் தற்போது விறுவிறுப்பான கட்டத்தை நெருங்கியுள்ளது. நேற்று நடந்த இரண்டு போட்டிகளில் கொல்கத்தா ,மற்றும் ராஜஸ்தான் அணிகள் வெற்றி பெற்றன.

முதல் போட்டி பஞ்சாப் மற்றும் கொல்கத்தா அணிகளுக்கு இடையே நடைபெற்றது. இந்த போட்டியில் கொல்கத்தா அணி 9 விக்கெட்டுக்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று பஞ்சாப் அணியின் தொடர் வெற்றியை தடுத்து நிறுத்தியுள்ளது.

ஸ்கோர் விபரம்:

பஞ்சாப் அணி”

சேவாக்        72
மந்தீப் சிங்    0
சாஹா        15
மாக்ஸ்வெல்    14
மில்லர்        13
பெய்லி        12
தவாஹ்        4
ஜான்சன்        14
பட்டேல்        1

உதிரிகள்        4

மொத்தம்        149/8  20 ஓவர்கள்

கொல்கத்தா அணி

உத்தப்பா        46
கவுதம் காம்பீர்    63
பாண்டே        36

உதிரிகள்     5

மொத்தம்        150/1 18 ஓவர்கள்

ஆட்டநாஅயகன் கவுதம் காம்பீர்

நேற்று நடந்த மற்றொரு ஆட்டத்தில் பெங்களூர் அணி ராஜஸ்தான் அணியிடம் வீழ்ந்தது.

ஸ்கோர் விபரம்

பெங்களூர் அணி:”

விராத் கோஹ்லி        4
கெய்ல்            19
ஜூல்            16
டிவில்லியர்ஸ்        58
யுவராஜ்சிங்        83
மார்க்கல்            1
பட்டேல்            2
உதிரிகள்            7

மொத்தம்         190/5  20 ஓவர்கள்

ராஜஸ்தான் அணி:

ரஹானே        24
நாயர்        56
வாட்சன்        1
பின்னி        1
சாம்சன்        13
ஸ்மித்        48
பிளக்னர்        41
உதிரிகள்        7

மொத்தம்        191/5    19.1 ஓவர்கள்

ஆட்டநாயகன் பிளக்னர்

Leave a Reply