தமிழகத்தில் இன்று மழை: எங்கெங்கு தெரியுமா?

தமிழகத்தில் இன்று மழை: எங்கெங்கு தெரியுமா?

தமிழகத்தில் வட கடலோர மாவட்டங்களில் உள்ள ஒரு சில இடங்களில் இன்று, லேசான மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் வட கடலோர மாவட்டங்கள் மற்றும் மேற்கு தொடர்ச்சி மலை ஒட்டியுள்ள பகுதிகளில் உள்ள ஒரு சில இடங்களில் இன்று லேசான மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் மட்டுமின்றி புதுவையிலும் லேசான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

சென்னையை பொறுத்தவரையில் வானம் மேக மூட்டத்துடன் காணப்படும் என்றும், நகரின் ஒரு சில இடங்களில் தூறல் மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாகவும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Leave a Reply