shadow

சென்னையின் பல பகுதிகளில் மழை: எப்போது நிற்கும் ?

சென்னையில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வரும் நிலையில் சற்றுமுன் சென்னையின் பல பகுதிகளில் மழை பெய்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன

சென்னையில் உள்ள முக்கிய பகுதிகளான மயிலாப்பூர் மந்தைவெளி கோடம்பாக்கம் ராஜா அண்ணாமலைபுரம் பட்டினப்பாக்கம் திருவல்லிக்கேணி ராயப்பேட்டை தி நகர் பாண்டி பஜார் ஆகிய பகுதிகளில் மழை பெய்து வருவதாக கூறப்படுகிறது

சென்னை மட்டுமின்றி உள் மாவட்டங்களிலும் நெல்லையில் நல்ல மழை பெய்து வருவதாக தகவல் வெளியாகி உள்ளன.