shadow

இன்று 9 மாவட்டங்களில் கொட்டப்போகுது மழை. எந்தெந்த மாவட்டங்கள்?

அடுத்த 3 மணி நேரத்தில் தமிழகத்தில் உள்ள 9 மாவட்டங்களில் மழை பெய்யும்என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

அடுத்த 3 மணி நேரத்தில் கடலூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, கோயமுத்தூர், திருப்பூர், தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி ஆகிய 9 மாவட்டங்களில் மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது

மேலும் சென்னையை பொறுத்தவரை ஒரு சில இடங்களில் லேசான மழை மிதமான மழை பெய்யக்கூடும் என்றும் அறிவித்துள்ளது.