அடுத்த 3 மணி நேரத்திற்கு மழை

அடுத்த 3 மணி நேரத்திற்கு மழை

“தமிழகத்தில் 9 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்திற்கு மிதமான மழை பெய்யும்” என சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.

சென்னை,திருவள்ளூர்,காஞ்சிபுரம், செங்கல்பட்டு,ராணிப்பேட்டை மாவட்டங்களில் மழை பெய்யும் என தகவல் தெரிவித்துள்ளது.

நீலகிரி,ஈரோடு,கிருஷ்ணகிரி,தர்மபுரி மாவட்டங்களிலும் மிதமான மழை தொடரும்.