சென்னையில் நள்ளிரவில் மழை!

சென்னை உள்பட 7 மாவட்டங்களில் கனமழை பெய்யும் என நேற்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்து வந்த நிலையில் நேற்று நள்ளிரவில் சென்னையில் பெரும்பாலான பகுதிகளில் கனமழை பெய்துள்ளது

நேற்று நள்ளிரவு முதல் இன்று அதிகாலை வரை சென்னையில் உள்ள சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் மழை பெய்து உள்ளது என்பதும் இதனால் சாலைகளில் மழைநீர் தேங்கி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

சென்னையில் மழை பெய்துள்ளதால் சென்னை நகரமே தற்போது குளிர்ச்சியாக இருப்பதால் சென்னை மக்கள் மிகுந்த மகிழ்ச்சியுடன் உள்ளனர்