shadow

சென்னையின் பல பகுதிகளில் நேற்று விடிய விடிய மழை பெய்ததை அடுத்து இன்று மழை தொடர வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது

சென்னையில் நேற்று இரவு முதல் விடிய விடிய ஆங்காங்கே கனமழை பெய்து வருகிறது இதனால் சாலைகளில் மழை நீர் தேங்கி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் இன்று காலை முதல் மாலை வரை மழை பெய்யும் என்றும் இரவிலும் மழைக்கு வாய்ப்பிருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னை மட்டுமின்றி தமிழகத்தின் பெரும்பாலான பகுதிகளில் மழை பெய்து உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது