shadow

சென்னையின் சில இடங்களில் மழை: மக்கள் மகிழ்ச்சி

சென்னையின் ஒரு சில இடங்களில் மழை பெய்து வருவதை அடுத்து பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்

சென்னை உள்பட தமிழகத்தின் சில பகுதிகளில் இன்றும் நாளையும் மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது

இன்று காலை முதல் சென்னையின் பல பகுதிகளில் மேகமூட்டமாக இருக்கும் நிலையில் சென்னை அமைந்தகரை வண்டலூர் மதுரவாயல் மாதவரம் 51 ஆகிய பகுதிகளில் லேசான மழை பெறுவது வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன