shadow

இன்று 9 மாவட்டங்களில் கொட்டப்போகுது கனமழை; பொதுமக்கள் ஜாக்கிரதை

அடுத்த 3 மணி நேரத்தில் 9 மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு

* சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர், திருவண்ணாமலையில் மழைக்கு வாய்ப்பு

* வேலூர், ராணிப்பேட்டை, கன்னியாகுமரி, நெல்லை மாவட்டங்களிலும் மழைக்கு வாய்ப்பு