அடுத்த 3 மணி 10 மாவட்டங்களில் மழை: வானிலை ஆய்வு மையம் தகவல்

அடுத்த 3 மணி 10 மாவட்டங்களில் மழை: வானிலை ஆய்வு மையம் தகவல்

அடுத்த 3 மணி நேரத்தில் விழுப்புரம், கடலூர், தஞ்சை, திருவாரூர், நாகை, மயிலாடுதுறை, புதுக்கோட்டை, நெல்லை, கன்னியாகுமரி, ராமநாதபுரம் ஆகிய 10 மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு என வானிலை ஆய்வு மையம் தகவல்

தமிழ்நாட்டில் அடுத்த 2 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு!

திருச்சி, சேலம் உள்ளிட்ட 6 மாவட்டங்களில் மிகக் கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தகவல்!