முன்னாள் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி அவர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது

ராகுல் காந்தி அவர்களுக்கு கடந்த சில நாட்களாக கொரோனா அறிகுறி இருந்ததாகவும் இதனை அடுத்து அவருக்கு பரிசோதனை செய்ததில் கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளன

இந்த நிலையில் தனக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு இருப்பதாக ராகுல் காந்தியே தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவு செய்துள்ளார்

மேலும் தான் தனிமைப்படுத்தி கொண்டதாகவும் தன்னுடன் இருந்தவர்கள் பரிசோதனை செய்து கொண்டு பாதுகாப்பாக இருக்கவும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்

Leave a Reply