shadow

காங்கிரஸ் கட்சிக்கு தலைவர் ராகுல் காந்திதான்: கே எஸ் அழகிரி பேட்டி

ராகுல் காந்தி தான் காங்கிரஸ் கட்சியின் தலைவர் என்றும் அவர் பதவியை விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் அவர் தான் காங்கிரஸ் கட்சிக்கு தலைவர் என தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே எஸ் அழகிரி தெரிவித்துள்ளார்

காங்கிரஸ் கட்சியின் தலைவர் தேர்தல் அடுத்த மாதம் நடைபெற உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

இந்த தேர்தலில் சோனியா காந்தி ராகுல் காந்தி பிரியங்கா காந்தி ஆகிய மூவரும் போட்டியிடவில்லை என்று கூறிவிட்ட நிலையில் காங்கிரஸ் கட்சியின் அடுத்த தலைவர் ஆவார் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது