பெங்களூரை தட்டித்தூக்கிய பஞ்சாப்: ஒடியன் ஸ்மித் அபாரம்

நேற்று ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் பெங்களூரு மற்றும் பஞ்சாப் அணிகள் மோதின

முதலில் பேட்டிங் செய்த பெங்களூர் அணி 205 ரன்கள் எடுத்தது

206 ரன்கள் என்ற இலக்கை விளையாடிய பஞ்சாப் அணி 19 ஓவர்களில் 5 விக்கெட் இழப்பிற்கு 208 ரன்கள் எடுத்தது எடுத்து 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.