shadow

நம்பர் ஒன் அணியை வீழ்த்தி புள்ளிப்பட்டியலில் முன்னேறிய பஞ்சாப்

புள்ளிப்பட்டியலில் நம்பர் 1 அணியான குஜராத் அணியை பஞ்சாப் அணி வீழ்த்தி புள்ளிப்பட்டியலில் 5வது இடத்திற்கு முன்னேறி உள்ளது

நேற்றைய போட்டியில் குஜராத் மற்றும் பஞ்சாப் அணிகள் மோதிய நிலையில் முதலில் பேட்டிங் செய்த உதவி 8 விக்கெட் இழப்புக்கு 143 ரன்கள் எடுத்தது

144 என்ற இலக்கை நோக்கி விளையாடிய பஞ்சாப் அணி 2 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து 16 ஓவர்களில் 145 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது