shadow

ஐபிஎல் கிரிக்கெட்: பெங்களூர் மற்றும் பஞ்சாப் அணிகள் வெற்றி


ஐபிஎல் கிரிக்கெட் போட்டி தொடர் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் நேற்று நடந்த இரண்டு போட்டிகளில் பெங்களூர் மற்றும் பஞ்சாப் அணிகள் வெற்றி பெற்றது.

நேற்று இந்தூர் மைதானத்தில் நடந்த 4வது போட்டியில் பஞ்சாப் மற்றும் புனே அணிகள் மோதின. இந்த போட்டியில் பஞ்சாப் அணி 6 விக்கெட்டுக்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றன.

ஸ்கோர் விபரம்:

புனே அணி: 163/6 20 ஓவர்கள்

ஸ்டோக்ஸ் : 50
திவாரி: 40

பஞ்சாப் அணி: 164/4  19 ஓவர்கள்

மேக்ஸ்வெல்: 44
மில்லர்: 30

நேற்று பெங்களூரில் நடந்த மற்றொரு ஆட்டத்தில் பெங்களூர் மற்றும் டெல்லி அணிகள் மோதின. இந்த போட்டியில் பெங்களூர் அணி 15 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

ஸ்கோர் விபரம்:

பெங்களூர் அணி: 157/8 20 ஓவர்கள்

ஜாதவ்: 69
வாட்சன்: 24

டெல்லி அணி: 142/9 20 ஓவர்கள்

பேண்ட்: 57
பில்லிங்ஸ்: 25

Leave a Reply