கேஜிஎப் சாதனையை முறியடித்தது புனித் ராஜ்குமாரின் ஜேம்ஸ்

கேஜிஎப் சாதனையை முறியடித்தது புனித் ராஜ்குமாரின் ஜேம்ஸ்

பிரபல கன்னட நடிகர் புனித் ராஜ்குமார் கடந்த ஆண்டு திடீரென மாரடைப்பால் காலமான நிலையில் அவருடைய கடைசி படம் ‘ஜேம்ஸ்’ சமீபத்தில் வெளியானது.

இந்த படம் கர்நாடக மாநிலத்திற்கு மட்டும் ரூபாய் 100 கோடி ரூபாய் வசூல் செய்து புதிய சாதனை செய்துள்ளது.

கர்நாடக மாநிலத்தில் கேஜிஎப் திரைப்படம் மட்டுமே 100 கோடி வசூல் செய்துள்ள நிலையில் ‘ஜேம்ஸ்’ படமும் 100 கோடி வசூல் செய்த கேஜிஎப் சாதனையை முறியடித்துள்ளது.