உயிரிழந்த ராணுவ வீரரின் சகோதரி திருமணம்: நடத்தி வைத்தது யார் தெரியுமா?

கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் புல்வாமா தாக்குதல் நடந்த நிலையில் அந்த தாக்குதலில் உயிரிழந்த வீரர்களின் ஒருவர் சைலேந்திர பிரதாப்சிங்

இந்த நிலையில் சைலேந்திர பிரதாப் சிங் அவர்களின் சகோதரி திருமணம் நேற்று நடைபெற்றது இந்த திருமணத்தை உயிரிழந்த சைலேந்திர பிரதாப் சிங்கின் சக வீரர்கள் அண்ணன் ஸ்தானத்தில் இருந்து நடத்தி வைத்தனர்

பிரதாப்சிங் மறைந்தாலும் அவர் மறக்கவில்லை என்றும் டுவிட்டரில் ராணுவ வீரர்கள் புகைப்படங்களை பகிர்ந்து தெரிவித்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது