வீடு வீடாக சென்று சோதனை செய்யப்படுகிறதா? தடுப்பூசி குறித்த அதிர்ச்சி தகவல்!

புதுவை மாநிலத்தில் வீடு வீடாக சென்று தடுப்பு ஊசி செலுத்தியவர்களின் சான்றிதழ் சரிபார்க்கப்பட இருப்பதாக தகவல் வெளிவந்துள்ளது

ஒரு சிலர் தடுப்பூசி செலுத்தாமல் போலியாக சான்றிதழ் வைத்திருப்பதாக வெளி வந்த தகவலை அடுத்து இந்த நடவடிக்கை எடுக்கப்படுவதாக கூறப்படுகிறது

இதே போன்ற ஒரு நடவடிக்கையை தமிழகத்திலும் எடுக்க வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது
எனவே தடுப்பூசிகள் செலுத்தாதவர்கள் உடனடியாக தடுப்பு ஊசி செலுத்தி சான்றிதழை அதிகாரிகள் வந்து கேட்கும்போது தருவதற்கு தயாராக இருக்குமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.