shadow

மக்கள் நலப்பணியாளர்களுக்கு மீண்டும் வேலை

மக்கள் நலப்பணியாளர்களுக்கு வேலை என்ற தகவல் வெளியாகியுள்ளது.

மக்கள் நலப்பணியாளர்களுக்கு வேலை த்ரப்படும் என தமிழ்நாடு அரசு பிரமானப் பத்திரத்தில் தகவல்

12,524 பேருக்கு ரூ.7,000 மாத ஊதியத்தில் வேலை தர தயார் – தமிழ்நாடு அரசு