ஜெயலலிதா மறைவுக்குப் பின் 6 முறை கூடிய பொதுக்குழு; நடந்தவை என்ன?

ஜெயலலிதா மறைந்த பின் 2016 டிசம்பர் 29ல் கூடிய அதிமுக பொதுக்குழுவில் சசிகலா பொதுச்செயலாளராக தேர்வானார்.

பின்னர், 2017ல் நடந்த பொதுக்குழு அவரை பதவியிலிருந்து நீக்கியது.

2018, 2019 பொதுக்குழு கூட்டங்கள் அரசியல் ரீதியாக முக்கியத்துவம் பெறவில்லை.

2020ல் கொரோனாவால் பொதுக்குழு கூடவில்லை.

2021 பொதுக்குழு தங்களது முதல்வர் வேட்பாளரை ஏற்கும் கட்சிகளோடு மட்டும் கூட்டணியென அறிவித்தது.