shadow

தமிழக அரசு சொத்து வரியை திடீரென 50 சதவீதம் முதல் 150 சதவீதம் வரை உயர்த்தியுள்ளது.

சென்னையில் புதிதாக இணைந்த பகுதிகளில் 600 முதல் 1200 சதுர அடி வரை உள்ள கட்டிடங்களூக்கு 50 சதவிகிதம் சொத்து வரி உயர்வு

600 முதல் 1200 சதுர அடி கொண்ட குடியிருப்புகளுக்கு 75% சதவிகிதம் சொத்து வரி உயர்வு

1200 முதல் 1800 வரை சதுர அடி கொண்ட குடியிருப்புகளுக்கு 100% சொத்து வரி சொத்து வரி உயர்வு

1800 சதுர அடிக்கு மேல் உள்ள கட்டிடங்களுக்கு 150 சதவீதம் சொத்து வரி உயர்வு

மத்திய அரசின் 13-வது நிதி ஆணையம் கொடுத்த நிபந்தனைகளின் அடிப்படையில் தான் சொத்து வரி நிறுத்தப்பட்டுள்ளதாக தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.