சூரியா – கார்த்தியின் சொந்த நிறுவனமான ஸ்டூடியோ கிரீன் சார்பில் புரொடக்சன் No:9 படத்தின் துவக்க விழா இன்று காலை AVM ஸ்டூடியோவில் நடைபெற்றது. இவ்விழாவில் சிவ குமார், சூர்யா, கார்த்தி மேலும் பல பிரபலங்கள் கலந்து கொண்டனர்.

Leave a Reply