shadow

நடிகை அமலாபாலை மிரட்டிய புகார்: கைதான தயாரிப்பாளருக்கு ஜாமின்

நடிகை அமலாபாலை ஏமாற்றி மிரட்டிய புகாரில் கைதான தயாரிப்பாளர் பவிந்தர் சிங்கிற்கு, வானூர் நீதிமன்றம் ஜாமின் வழங்கியது

அமலா பால் – பவ்விந்தர் சிங் இருவரும் பதிவு திருமணம் செய்து, குடும்பம் நடத்தியது குறித்த ஆதாரங்களை, அவர் தரப்பு நீதிமன்றத்தில் தாக்கல் செய்தது

இந்த ஆதாரங்களை அடுத்து தயாரிப்பாளர் பவிந்தர் சிங்கிற்கு, வானூர் நீதிமன்றம் ஜாமின் வழங்கியதாக தகவல் வெளியாகியுள்ளது.