shadow

புரோ கபடி: பெங்கால், குஜராத் அணிகள் வெற்றி

புரோ கபடி போட்டியில் நேற்று நடைபெற்ற இரண்டு ஆட்டங்களில் பெங்கால், குஜராத் அணிகள் வெற்றி பெற்றன.

நேற்று நடந்த முதல் ஆட்டத்தில் குஜராத் அணி 35-21 என்ற புள்ளி கணக்கில் புனேரி பால்டனை தோற்கடித்தது. இதனையடுத்து நடந்த இரண்டாவது போட்டியில் பெங்கால் அணி உபி அணியை 32-31 என்ற புள்ளி கணக்கில் தோற்கடித்தது.

இன்றைய ஆட்டங்களில் அரியானா ஸ்டீலர்ஸ்- தபாங் டெல்லி (இரவு 8 மணி), உத்தரபிரதேச யோத்தா- தமிழ் தலைவாஸ் (இரவு 9 மணி) அணிகள் மோதுகின்றன. இந்த போட்டியை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனல் நேரடி ஒளிபரப்பு செய்கிறது.

Leave a Reply