பிரியங்காவுக்கு தேவையே இந்த டேமேஜ்: வச்சு செஞ்ச கமல்ஹாசன்!

பிக்பாஸ் பிரியங்கா குறித்து கூறுமாறு அமீருடன் கமல் கேட்க, அதற்கு அமீர், ‘பிரியங்காவின் பெயர் டேமேஜ் ஆனதற்கு அபிஷேக் தான் காரணம் என்றும் அபிஷேக் ஏத்திவிட்டதால் தான் பிரியங்கா தன்னுடைய பெயரை கெடுத்துக் கொண்டார் என்று கூறினார். இது பிரியங்காவுக்கும் அபிஷேக்கிற்கும் அதிர்ச்சியாக இருந்தது

இதனை அடுத்து ’நான் ஒரு வலிமையான போட்டியாளர் பிரியங்கா கூற அதற்கு கமல்ஹாசன் நீங்கள் ஒரு வலிமையான போட்டியாளரா? இல்லையா? என்பதை அவர்கள் தான் கூற வேண்டும் பார்வையாளரை காட்டினார். இதனால் பிரியங்காவின் பெயர் மேலும் டேமேஜ் ஆனது.

மொத்தத்தில் இன்று பிரியங்கா மற்றும் அபிஷேக் ஆகிய இருவரையும் கமல் வறுத்தெடுப்பார் என இன்றைய புரமோ வீடியோவில் இருந்து தெரிய வருகிறது.