shadow

குடியரசுத் தலைவர் தேர்தல் – அண்ணாமலை அறிவிப்பு

குடியரசுத் தலைவர் தேர்தலில் எதிர்க்கட்சிகள் மியூசிக்கல் சேர் போல் ஆட்டம் ஆடுகிறார்கள்.

எத்தனை குட்டிக்கரணம் போட்டாலும் எதிர்க்கட்சிகள் வெற்றி பெற முடியாது.

பாஜக, ஜனாதிபதி தேர்தலில் வெற்றி பெறும் என அண்ணாமலை அறிவித்துள்ளார்.