திரெளபதி முர்மு இன்று வேட்புமனு தாக்கல்

திரெளபதி முர்மு இன்று வேட்புமனு தாக்கல்

திரெளபதி முர்மு குடியரசுத் தலைவர் தேர்தலுக்கான வேட்புமனுவை இன்று தாக்கல் செய்ய இருக்கிறார்

நண்பகல் 12:30 மணியளவில் நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள தேர்தல் அலுவலகத்தில் வேட்புமனுவை தாக்கல் செய்ய உள்ளார்

அதிமுகவின் சார்பாக அதிமுக ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வம், எம்பி ரவீந்திரநாத், மாநிலங்களவை உறுப்பினர் தம்பிதுரை உள்ளிட்டோர் பங்கேற்கவுள்ளனர்.