shadow

குடியரசுத் தலைவர் தேர்தல் – இன்று வேட்புமனு தாக்கல்

குடியரசுத் தலைவர் தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் இன்று முதல் தொடங்கப்படுகிறது.

ஜூன் 29ம் தேதி வேட்புமனு தாக்கல் செய்ய கடைசி நாள் என அறிவிக்கபட்டுள்ளது

குடியரசுத் தலைவர் தேர்தல் ஜூலை 18ம் தேதி நடைபெற உள்ளது.