15வது குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு – அதிகாரப்பூர்வ அறிவிப்பு

15வது குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு – அதிகாரப்பூர்வ அறிவிப்பு

குடியரசுத்தலைவர் தேர்தலில் வெற்றி பெற்ற திரெளபதி முர்முவுக்கு, நேரில் சென்று வாழ்த்து தெரிவித்த பிரதமர் மோடி!

குடியரசு தலைவர் தேர்தலில் வெற்றி பெற்றுள்ள திரெளபதி முர்முவுக்கு நேபாள பிரதமர் ஷெர் பகதூர் தியூபா வாழ்த்து

வரும் காலங்களில் இந்திய – நேபாளம் உறவு பல உயரங்களை எட்டும் என ஷெர் பகதூர் தியூபா நம்பிக்கை

திரவுபதி முர்முவின் வெற்றியை நாடு முழுவதும் உற்சாகமாக கொண்டாடும் பழங்குடியின மக்கள்!

ஜூலை 25ம் தேதி நடைபெறவுள்ள பதவியேற்பு விழாவிற்கு பாஜக சார்பில் பிரம்மாண்ட ஏற்பாடுகள் நடைபெற்று வருகிறது!