குடியரசுத் தலைவர் தேர்தல் – திமுக ஆலோசனை

mk stalin 1200

குடியரசுத் தலைவர் தேர்தல் – திமுக ஆலோசனை

சென்னை, அண்ணா அறிவாலயத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் ஆலோசனை நடைபெறவுள்ளது.

குடியரசுத் தலைவர் தேர்தல் தொடர்பாக, மம்தா பானர்ஜி அழைப்பு விடுத்துள்ள நிலையில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் ஆலோசனை நடைபெறவுள்ளது.

திமுக எம்.பி.க்கள் டி.ஆர்.பாலு, ஆ.ராசா, அமைச்சர்கள் கே.என்.நேரு,பொன்முடி உள்ளிட்டோர் ஆலோசனையில் பங்கேற்கவுள்ளனர்.

இந்திய குடியரசுத் தலைவருக்கான தேர்தல் ஜூலை 18ஆம் தேதி நடைபெறவுள்ளது.