ஜனாதிபதி தேர்தல்- பாஜகவின் பேச்சுவார்த்தை குழு

ஜனாதிபதி தேர்தல்- பாஜகவின் பேச்சுவார்த்தை குழு

ஜனாதிபதி தேர்தல் குறித்து பாஜகவின் பேச்சுவார்த்தை குழு பேச்சுவார்த்தையை தொடங்கியுள்ளது.

ஜனாதிபதி தேர்தல் தொடர்பாக கட்சிகளுடன் பேசுவதற்கு குழு அமைத்தது பாஜக

ஜனாதிபதி தேர்தல்- பாஜக சார்பில் ஜேபி நட்டா, ராஜ்நாத்சிங் கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்துவார்கள் என தகவல்!