16 வயதில் வேலை, லட்சக்கணக்கில் சம்பளம்: அதிர்ஷ்டக்கார பிரக்ஞானந்தா

16 வயதில் வேலை, லட்சக்கணக்கில் சம்பளம்: அதிர்ஷ்டக்கார பிரக்ஞானந்தா

சென்னையை சேர்ந்த இளம் செஸ் வீரர் பிரக்ஞானந்தாவுக்கு இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் நிறுவனத்தில் வேலை கிடைத்துள்ளது.

சென்னையை சேர்ந்த 16 வயது இளம் வீரர் பிரக்ஞானந்தா தற்போது நடைபெற்று வரும் மாஸ்டர் ஆன்லைன் செஸ் தொடரில் இறுதி போட்டியில் தோல்வி அடைந்தார்,

இந்த நிலையில் 16 வயதேயான இளம் வீரர் பிரக்ஞானந்தாவுக்கு இந்திய ஆயில் கார்ப்பரேஷன் நிறுவனம் வேலை வழங்கி உள்ளது.

அவர் தனது 18வது வயதில் பிரக்ஞானந்தா பணியில் சேருவார் என்றும் அவருக்கு லட்சக்கணக்கில் சம்பளம் இருக்கும் என்றும் கூறப்படுகிறது.