shadow

விபத்தில் உயிரிழந்த குடும்பதினருக்கு ராகுல் காந்தி இரங்கல்

உத்தரகாண்ட் விபத்தில் உயிரிழந்த 22 பேரின் குடும்பத்தினருக்கு ராகுல் காந்தி இரங்கல் தெரிவித்துள்ளார்.

விபத்தில் காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய வேண்டும் என கடவுளை பிரார்த்திக்கிறேன் எனவும் தனது டிவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.