தேர்தல் பணியில் ஈடுபடும் காவலர்கள் மற்றும் தேர்தல் அதிகாரிகள் இன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை தங்களது வாக்குகளை தபால் மூலம் பதிவு செய்யலாம் என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது

தமிழகத்தில் ஏப்ரல் 6ஆம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது என்பதும் மே இரண்டாம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு உள்ளது என்பதும் தெரிந்ததே

இந்த நிலையில் கடந்த சில நாட்களாக 80 வயதிற்கு மேற்பட்டவர்களின் தபால் வாக்குகள் பதிவு செய்யப்பட்ட நிலையில் இன்று தேர்தல் அதிகாரிகள் மற்றும் தேர்தல் பணியில் பாதுகாப்பில் இருப்பவர்களுக்கான தபால் வாக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது

Leave a Reply