shadow

பொங்கல் பரிசாக ரூ.5000 பணம்? பரபரப்பு தகவல்

பொங்கல் பரிசு பொருட்களுடன் ஆயிரம் ரூபாய் பணம் வழங்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

தமிழகத்தில் உள்ள எதிர்க்கட்சிகள் பொங்கல் பரிசாக ரூ.5000 ரூபாய் பணம் வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்து வந்த நிலையில் நேற்று தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் இது குறித்து ஆலோசனை செய்தார்.

இதனை அடுத்து பொங்கல் பரிசு உடன் 1000 ரூபாய் பணம் வழங்க முடிவு செய்யப்பட்டு இது குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்றும் கூறப்படுகிறது