இன்று முதல் பொங்கல் பரிசு தொகுப்பு: முதலமைச்சர் தொடங்கி வைத்தார்

இன்று முதல் பொங்கல் பரிசு தொகுப்பு: முதலமைச்சர் தொடங்கி வைத்தார்

தமிழகத்தில் இன்று முதல் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்பட்டு வரும் நிலையில் தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் சென்னையில் இன்று தொடங்கி வைத்தார்

2.19 கோடி குடும்ப அட்டைதாரர்களுக்கு ஒரு கிலோ பச்சரிசி ஒரு கிலோ சர்க்கரை மற்றும் முழு கரும்பு ஆகியவை வழங்கப்படும்

மேலும் ரூபாய் ஆயிரம் ரொக்கமும் வழங்கும் பொங்கல் பரிசு தொகுப்பை தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் தொடங்கிவைத்தார்

தொடர்ந்து அனைத்து மாவட்டங்களிலும் அமைச்சர் பெருமக்கள் இந்த திட்டத்தை வழங்கி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது