முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜிக்கு 15 நாட்கள் நீதிமன்ற காவல்

*பண மோசடி வழக்கில் கைது செய்யப்பட்ட முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜியை 15 நாள் நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவு

*ஸ்ரீவில்லிபுத்தூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட நிலையில் வரும் 20ஆம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவு

முன்னதாக முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி நேற்று கர்நாடக மாநிலத்தில் கைது செய்யப்பட்ட நிலையில் அவரிடம் நேற்று இரவு விடிய விடிய ரூபாய் 3 கோடி மோசடி வழக்கு குறித்து போலீசார் விசாரணை செய்ததாக தகவல்