ஆம் ஆத்மியின் தேர்தல் அறிக்கையும் பாமக தேர்தல் அறிக்கையும் ஒன்றே! டாக்டர் ராமதாஸ்

டெல்லியில் வரும் பிப்ரவரி மாதம் சட்டமன்ற தேர்தல் நடைபெறவிருக்கும் நிலையில் சமீபத்தில் ஆம் ஆத்மி தனது தேர்தல் அறிக்கையை வெளியிட்டது.

இந்த தேர்தல் அறிக்கை குறித்து கருத்து கூறிய பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அவர்கள், ‘தில்லி சட்டமன்ற தேர்தலுக்கான ஆம்ஆத்மி கட்சி தேர்தல்அறிக்கையில் அறிவிக்கப்பட்ட 10 வாக்குறுதிகளில் இலவசக் கல்வி, மாணவர்களுக்கு இலவச பேருந்து வசதி, தடையில்லா மின்சாரம், பெண்களுக்கு பாதுகாப்பு உள்ளிட்ட பெரும்பான்மையான வாக்குறுதிகள் பாமகவால் ஏற்கனவே வழங்கப்பட்டவை என்பதில் மகிழ்ச்சி’ என்று தெரிவித்துள்ளார்.

Leave a Reply