அதிமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள பாமகவுக்கு 23 தொகுதிகள் கிடைத்துள்ள நிலையில் அதில் 19 தொகுதிகளில் வேட்பாளர் பட்டியல் அறிவிக்கப்பட்டுள்ளது

ஜிகே மணி உள்பட 19 வேட்பாளர்கள் போட்டியிடும் தொகுதிகள் எவை எவை என்பதை தற்போது பார்ப்போம்

பென்னாகரகம் – ஜி.கே.மணி
தருமபுரி – வெங்கடேசன்
திருப்பத்தூர் – டி.கே.ராஜா
சேலம் மேற்கு – அருள்
கீழ்பென்னாத்தூர் – செல்வகுமார்
திருப்போரூர் – திருக்கச்சூர் ஆறுமுகம்
ஜெயங்கொண்டம் –வழக்கறிஞர் பாலு
ஆற்காடு – இளவழகன்
செஞ்சி –ராஜேந்திரன்
திண்டுக்கல் –திலகபாமா
மயிலாடுதுறை – சித்தமல்லி பழனிச்சாமி
விருத்தாசலம்- ஜே கார்த்திகேயன்
சேப்பாக்கம்- கஸ்ஸாலி
நெய்வேலி- ஜெகன் கும்மிடிபூண்டி
பிரகாஷ்; சோளிங்கர்- அ.ம.கிருஷ்ணன்
கீழ்வேளூர்- வேத. முகுந்தன்
காஞ்சிபுரம்- பெ. மகேஷ்குமார்
மைலம்- சிவக்குமார்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *