பிரதமர் மோடி இன்று குஜராத் பயணம்

பிரதமர் மோடி இன்று குஜராத் பயணம்

₨3,050 கோடி மதிப்பிலான வளர்ச்சித் திட்டங்களை தொடங்கி வைக்க பிரதமர் மோடி இன்று குஜராத் பயணம் மேற்கொள்கிறார்.

விண்வெளி துறையில் தனியார் பங்களிப்பை ஊக்குவிக்கும் விதமாக IN-SPACe என்ற நிறுவனத்தின் தலைமையகத்தை பிரதமர் இன்று திறந்து வைக்கிறார்.