உத்தரகாண்ட் மாநிலத்தில் உள்ள ஹரித்துவாரில் கடந்த சில நாட்களாக கும்பமேளா திருவிழா நடைபெற்று வருவதை அடுத்து அங்கு லட்சக்கணக்கான பக்தர்கள் மற்றும் சாதுக்கள் ஒரே இடத்தில் கூடி உள்ளனர்

இதனை அடுத்து ஏராளமானவர்களுக்கு கொரோனா வைரஸ் தொற்று பரவி வருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் நேற்று பிரதமர் மோடி ஒரே இடத்தில் மக்கள் கூட்டம் கூடுவதை தவிர்க்க வேண்டும் என்று அறிவுறுத்தியதை அடுத்து துறவியர்கள் அமைப்பு கும்பமேளா திருவிழாவை முடித்துக் கொள்வதாக அறிவித்துள்ளனர்

இதனையடுத்து இன்று முதல் லட்சக்கணக்கான ஒரு ஹரித்வாரில் இருந்து வெளியேற வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது

Leave a Reply