அனைத்து முதலமைச்சர்களுடன் பிரதமர் மோடி முக்கிய ஆலோசனை!

அனைத்து முதலமைச்சர்களுடன் பிரதமர் மோடி முக்கிய ஆலோசனை!

அனைத்து மாநில முதல் அமைச்சர்களுடன் பிரதமர் மோடி ஏப்ரல் 27-ஆம் தேதி ஆலோசனை செய்யவுள்ளார்.

இந்தியாவில் கடந்த சில நாட்களாக கொரோனா வைரஸ் பாதிப்பு மீண்டும் அதிகரித்து வருகிறது

எனவே கொரோனாவை கட்டுப்படுத்த அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்க வேண்டும் என மாநில அரசுக்கு ஏற்கனவே மத்திய சுகாதாரத் துறை அறிவுறுத்திய நிலையில் மாநில அரசுகள் எடுக்க வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்து காணொளி மூலம் பிரதமர் மோடி மாநில முதலமைச்சர்களுக்கு ஏப்ரல் 27ஆம் தேதி அறிவுறுத்தவுள்ளார்.