shadow

பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் இன்று தனது 71வது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். இதனையடுத்து அவருக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது.

மேலும் பிரதமரின் சொந்த தொகுதியான வாரணாசியில் 71 தீபங்கள் ஏற்றி வைக்கப்பட்டு வழிபாடு செய்யபப்ட்டு வருவதாகவும், 71 ஒரு அடி நீள தடுப்பூசி வடிவிலான கேக் தயார் செய்து பொதுமக்கள் கொண்டாடி வருவதாகவும் தகவல்

இந்தியா மட்டுமின்றி உலக தலைவர்களும் பிரதமர் மோடிக்கு பிறந்த நாள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.