அர்ஜென்டினா வெற்றிக்கு பிரதமர் முதல்வர் வாழ்த்து!

அர்ஜென்டினா வெற்றிக்கு பிரதமர் முதல்வர் வாழ்த்து!

உலக கோப்பை கால்பந்து தொடரை வென்ற அர்ஜென்டினா அணிக்கு பிரதமர் மோடி மற்றும் முதல்வர் முக ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்

அர்ஜென்டினா அணி தனது வாழ்த்துக்கள் என்றும் இந்த போட்டி விறுவிறுப்பாக இருந்தது என்றும் குறிப்பாக லட்சக்கணக்கான மெஸ்ஸி ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்தனர் என்றும் பிரதமர் மோடி குறிப்பிட்டுள்ளார்

அதேபோல் தமிழகம் மு க ஸ்டாலின் அவர்கள் அர்ஜென்டினா அணிக்கும் மெஸ்ஸிக்கும் கோல்கீப்பருக்கும் தனது சிறப்பு பாராட்டுகள் என்று தெரிவித்துள்ளார்.