shadow

பிளஸ் 1 தேர்வு முடிவுகள் இன்று வெளியீடு

தமிழகத்தில் பிளஸ் 1 தேர்வு முடிவுகள் இன்று காலை 10 மணிக்கு வெளியிடப்டுள்ளது.

தேர்வு முடிவுகள் //tnresults.nic.in, //dge.tn.gov.in ஆகிய இணையதளங்களில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.